/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாசிபட்டினம் தர்கா கொடியிறக்கம்
/
பாசிபட்டினம் தர்கா கொடியிறக்கம்
ADDED : ஜூலை 26, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு உரூஸ் எனும் மத நல்லிணக்க விழா கொடியேற்றம் ஜூன் 30 ல் நடந்தது. அதனை தொடர்ந்து முதல் நாள் இரவு தலை பிறையும், ரத ஊர்வலமும் ஜூலை 9 ல் ஹத்தம், தமாம், சிறப்பு பயான், விருந்து உபசரிப்பும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பாசிபட்டினம் விழாக் குழுவினர் செய்தனர்.

