ADDED : மார் 18, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், போலீசாரின் விழிப்புணர்வு அணிவகுப்பு நடந்தது.
திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரபீக் உட்பட 65 மத்திய பாதுகாப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் வளாகம், பரம்பை ரோடு, பஜார் வீதி, பூவானி பேட்டை, காந்தி வீதி பகுதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.
