ADDED : ஜூன் 30, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு சில இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றபட்டன. பெரும்பாலான இடங்களில் அகற்றவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றபடாமல் உள்ளன.