/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாலுகா அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
/
தாலுகா அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
தாலுகா அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
தாலுகா அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 07, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் தாலுகா அலுவலகத்திற்குள் தரைத்தளத்தில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்துள்ளது. அவற்றை அகற்றி புதிதாக கற்கள் பதிக்க வேண்டும்.
கீழக்கரை தாலுகா அலுவலகம் 2020 முதல் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. 26 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்களும், பயனளிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலகம் தரைத்தளத்தில் ஏராளமான டைல்ஸ் கற்கள் பெயர்ந்துள்ளன. எனவே அதிகாரிகள் பொதுமக்கள், அலுவலர்கள் நலன் கருதி சேதமடைந்த டைல்ஸ் கற்களை அகற்றிவிட்டு, புதிய கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.