நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கோட்டை முனீஸ்வரர், கருப்பண்ணசுவாமி கோயில், காளியம்மன் கோயில், 42ம் ஆண்டு பூக்குழி விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, மூலவர்களுக்கு தினமும் அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு, அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.