நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதியில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் கமுதி பகுதியில் ஜெ., படத்திற்கு நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், கருமலையான், அவைத்தலைவர் சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் மரியாதை செய்தனர். இதேபோன்று முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஜெ.,உருவ படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர்துாவி மரியாதை செய்தனர்.