UPDATED : மே 11, 2026 08:48 PM
ADDED : மே 11, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் குடியிருப்பு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஜமாத் தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். தலைமை இமாம் காஜா முகைதீன் துவா ஓதினார்.
இந்நிகழ்வில், ஜமாத் நிர்வாகிகளும்,மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
