sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 இலவச சைக்கிள் வழங்கல்

/

 இலவச சைக்கிள் வழங்கல்

 இலவச சைக்கிள் வழங்கல்

 இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : ஜன 14, 2026 05:38 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார்.

முதுகலை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். 62 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக தினைக்குளம் ஜமாத் செயலாளர் பாக்கர் ஜமால், பள்ளிப் புரவலர் முகமது ரபீக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜகர்நிஸா பானு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பாசிதா பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை ஆசிரியர் முருகவேல் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us