தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 1743 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 1743 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

 1743 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : நவ 16, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 1743 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த 875 மாணவர்கள், 868 மாணவிகள் என 1743 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இதே போல் மாவட்டம் முழுவதும் 10,912 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜா, நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் சங்கர், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us