ADDED : டிச 05, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: - பரமக்குடி கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து இலவச மருத்துவ முகாம் வங்கி கிளை அலுவலகத்தில் நடந்தது.
பரமக்குடி கிளை மேலாளர் ராமச்சந்திரன், மதுரை மண்டல அலுவலர் முகமது நபீஸ் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர் வடமலையான் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் ஆரோக்கியா ஸ்பெஷாலிட்டி மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர். மாத்திரைகள் வழங்கப்பட்டன. இன்ஷூரன்ஸ், வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.