ADDED : டிச 31, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தேவிபட்டினத்தில் சமூக சேவா சங்கம், வேலுமாணிக்கம் கதிரேசன்ெஹல்த், எஜிகேஷன் டிரஸ்ட் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.சர்க்கரைநோய்,
பாதசிகிச்சை, பொது மருத்துவம், கண்பரிசோதனைகள் செய்தனர். வேலு மாணிக்கம் கிளினிக் டாக்டர்ராஜீவ், டாக்டர்கள் கிருத்திகா, பாபு, ரபி,ஷிபியா, நிஷா, ஆப்டிகல் பேலஸ் சஜன்மற்றும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

