sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குரூப் 2 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

/

குரூப் 2 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

குரூப் 2 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

குரூப் 2 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு


ADDED : செப் 11, 2025 10:40 PM

Google News

ADDED : செப் 11, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது வார நாட்களில் நடக்கிறது.

இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான முழு மாதிரி தேர்வுகள் செப்.13, 20 (சனிக்கிழமை) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும். இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் ராமநாதபுரம் வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 04567--230160 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us