தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களுக்கு இலவச சீருடை

 மாணவர்களுக்கு இலவச சீருடை

 மாணவர்களுக்கு இலவச சீருடை


ADDED : ஆக 31, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஜெ.ஜெ., நகர் சரஸ்வதி துவக்க பள்ளியில் 70 மாணவர்கள் படிக்கின்றனர்.

நேற்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சீதாராம் தாஸ் பாபா தலைமை வைத்தார்.

நகராட்சி தலைவர் நாசர்கான், மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கவுன்சிலர் முகேஷ், சேவா பாரதி சங்கத் தலைவர் சுடலை, கம்பன் கழக பொருளாளர் ராமு, பள்ளி கல்வி குழு உறுப்பினர் முருகன் வழங்கினர்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராமசாமி, சிவா, மேனகா செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us