sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விடுதலையான மீனவர்கள் தமிழகம் வந்தனர்

/

விடுதலையான மீனவர்கள் தமிழகம் வந்தனர்

விடுதலையான மீனவர்கள் தமிழகம் வந்தனர்

விடுதலையான மீனவர்கள் தமிழகம் வந்தனர்


ADDED : ஜன 06, 2024 12:14 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கையில் விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து டிச.6ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு விசைப்படகில் இருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இவர்களை டிச.20ல் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.இதையடுத்து கொழும்பு அருகே மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர்.

இந்நிலையில் மீனவர்கள் 8 பேரும் நேற்று மதியம் கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு சென்னை வந்திறங்கினர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் வரவேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us