sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாய்பாபா கோயிலில்  பவுர்ணமி வழிபாடு

/

சாய்பாபா கோயிலில்  பவுர்ணமி வழிபாடு

சாய்பாபா கோயிலில்  பவுர்ணமி வழிபாடு

சாய்பாபா கோயிலில்  பவுர்ணமி வழிபாடு


ADDED : அக் 18, 2024 05:08 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் பவுர்ணமி, வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஷீரடி சாய் ஆச்சார்யா தியான் மந்திரில் காலை 6 :00 மணிக்கு ஆரத்தியும், 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்ப அபிேஷகம், அலங்காரம் நடந்தது. உற்ஸவருக்கு காலை 10:00 மணிக்கு சிறப்ப அபிேஷகம், அலங்காரம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தியும், கூட்டு பிரார்த்தனை, பஜனையும் நடந்தது.

அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us