UPDATED : அக் 25, 2026 04:56 PM
ADDED : அக் 25, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய பால்சாமி, சுரேஷ், அழகு, சேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ராமு 56, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 லாட்டரி டிக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
