ADDED : ஜன 20, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி மற்றும் நம்புதாளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 15 இடங்களில் ரோட்டரி சங்கம் சார்பில் குப்பைதொட்டிகள் வழங்கபட்டது.
ரோட்டரி சங்க தலைவர் மரியஅருள், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சேக்மஸ்தான்ராஜா கலந்து கொண்டனர்.
தெருக்களில் குப்பையை கொட்டாமல், இந்தத் தொட்டிகளை முறையாகப் பயன்படுத்தி ஊரைத் துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

