sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிப்.25ல் எரிவாயு  குறைதீர் முகாம்

/

பிப்.25ல் எரிவாயு  குறைதீர் முகாம்

பிப்.25ல் எரிவாயு  குறைதீர் முகாம்

பிப்.25ல் எரிவாயு  குறைதீர் முகாம்


ADDED : பிப் 20, 2025 07:06 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்துார் தாலுகா பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

இதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் பிப்.,25 காலை 11:00 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us