/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் கவுரி பூஜை
/
அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் கவுரி பூஜை
ADDED : அக் 27, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் மூலவர் பகவதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று காலையில் லலிதா சகஸ்ரநாமம், கவுரி பூஜை நடந்தது. அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்றத்தினர் பூஜைகளை நடத்தினர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூல பிரசாதம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

