ADDED : ஜன 27, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -கடலோரப்பள்ளியான சின்னப்பாலம் நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு மிக்கேல்ராணி தலைமை வகித்தார்.
ஆசிரியை ஞானசவுந்தரி வரவேற்றார். தேசிய பெண் குழந்தைகள் தின உறுதிமொழியை மாணவிகள்எடுத்துக் கொண்டனர்.
தொழில் நுட்ப ஆய்வக பயிற்றுநர் நிவேதா ஆசிரியர்கள் சந்திரமதி, லியோன், லாரன்ஸ் எமல்டா, ரெஜி, நான்சி ஆகியோர் செய்தனர்.

