sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவிகளுக்கு கோலப்போட்டி

/

மாணவிகளுக்கு கோலப்போட்டி

மாணவிகளுக்கு கோலப்போட்டி

மாணவிகளுக்கு கோலப்போட்டி


ADDED : ஜன 11, 2024 04:09 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான சக்தி, வளர்ச்சி பாதையில் இந்தியா என்ற நிலைகளில் கோலங்கள் வரையப்பட்டன. காலை 10:00 மணிக்கு துவங்கிய போட்டிகள் மதியம் 12:00 மணிக்கு நிறைவடைந்தது. போட்டியில் மாணவிகள் மற்றும் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல்வர் ஜெயபிரமிளா நன்றி கூறினார். நிர்வாக அலுவலர் சதீஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழா நிகழ்வுகளில் பரிசளிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us