UPDATED : மே 08, 2026 07:40 PM
ADDED : மே 08, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் நடந்தது.
முன்னதாக, மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
