/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசாள வந்த அம்மன் திருவிளக்கு பூஜை
/
அரசாள வந்த அம்மன் திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 26, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழா ஜூலை 21ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
நேற்று மகளிர் மன்றம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்கேற்றி உலக அமைதி வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.