
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா நடந்தது.
சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார்.
கல்லுாரி துணைச் சேர்மன் பிரகாசம் பொருளாளர் ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

