/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 24, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செப்.24) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை ராமநாதபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
மேற்பார்வைப் பொறியாளர் சகர்பான் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எனவே ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்கலாம்.