நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் போலீஸ் குறைதீர் முகாம் நடந்தது. டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமை வகித்தார்.
திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், உத்தரகோசமங்கை, சாயல்குடி உள்ளிட்ட 7 போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.