/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி வழிபாடு
/
உப்பூர் விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி வழிபாடு
ADDED : மே 11, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சியை முன்னிட்டு வெயிலுகந்த விநாயகர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் 18 வகையான அபிஷேகங்கள் செய்து குரு பெயர்ச்சி வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.