நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி கோயிலில் சுவாமியின் 124ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
கணபதி ஹோமம் பூர்ணஹுதி, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விளக்கு பூஜை நடந்தது, அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.