
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீ கண்ணபிரான் அறக்கட்டளை மற்றும் யாதவ இளைஞர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தேவராஜன், அலெக்ஸ், யுவராஜன், தீபக், ஜெகதீஷ், யாதவ இளைஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.