ADDED : ஏப் 27, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் :   ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி கணினித்துறை சார்பில் ேஹக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கணினித்துறை பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி.எம்., நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளர் கணேஷ் சென்னை ஐ.ஐ.டி.,யின் ஒரு அங்கமான எக்ஸார் கிளப்பை கணேஷ் துவக்கி வைத்து பேசினார்.

