ADDED : மார் 20, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாய்பாசம் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு சேலை, கைலி, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அன்பளிப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது, அருப்புக்காரத்தெரு ஜீம்மா பள்ளியின் இமாம் முகமது அலி ஜின்னா, தலைவர் லியாக்கத்தலிகான் உட்பட பலர் பங்கேற்றனர்.
