தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உயர்கல்வி விழிப்புணர்வு

 உயர்கல்வி விழிப்புணர்வு

 உயர்கல்வி விழிப்புணர்வு


ADDED : பிப் 01, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'உயர்கல்வி எங்கள் இலக்கு' என்ற நிகழ்ச்சி தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமையில் நடந்தது. முதுகலை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார்.

மாநில உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஆறுமுகம், உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோ சனைகள், அரசு வழங்கும் சலுகைகள், கல்வி உதவித்தொகை, நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வு களுக்கான ஆலோசனைகள் வழங்கினார்.

உயர்கல்வி வழிகாட்டி தொடர்பான கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள் முருகவேல், முருகன், முபினா கவிதா, பாஸ்கர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us