தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உயர்கல்வி வழிகாட்டுதல்

உயர்கல்வி வழிகாட்டுதல்

உயர்கல்வி வழிகாட்டுதல்


ADDED : அக் 05, 2024 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் முஸ்லிம் சுன்னத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள் முகமது இஸ்மாயில், முகமது அனஸ் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பு குறித்தும், தொழில் நுட்ப படிப்புகள் குறித்தும் விளக்கினர்.

நிகழ்ச்சியில் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா, அரபிக் கல்லுாரி பொறுப்பாளர் தாஜுதீன் உட்பட முஸ்லிம் ஜமாத்தார்களும், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us