sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி உதவி மையம் 

/

கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி உதவி மையம் 

கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி உதவி மையம் 

கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி உதவி மையம் 


ADDED : ஜூன் 12, 2025 11:05 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்;ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்திற்குள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி மையம் செயல்படுகிறது.

மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வி தொடர வேண்டும். அதற்குரிய ஆலோசனை வழங்கும் பொருட்டு கலெக்டர்அலுவலக தரைத் தளத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனை, உதவி மையம் செயல்படுகிறது.

இங்கு 04567 --228 016, 228 021 ஆகிய தொலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம்.






      Dinamalar
      Follow us