/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவாஸ்கனி எம்.பி., மீது நடவடிக்கைஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்
/
நவாஸ்கனி எம்.பி., மீது நடவடிக்கைஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்
நவாஸ்கனி எம்.பி., மீது நடவடிக்கைஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்
நவாஸ்கனி எம்.பி., மீது நடவடிக்கைஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 05:09 AM
ராமநாதபுரம்: மதக்கலவரத்தை ஏற்படுத்த முயலும் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ்சர்மா வலியுறுத்தினார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.
மதக்கலவரத்தை ஏற்படுத்த முயலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.