தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொண்டியில் ஓட்டல் மூடல்

 தொண்டியில் ஓட்டல் மூடல்

 தொண்டியில் ஓட்டல் மூடல்


ADDED : மார் 13, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எல்.பி.ஜி., இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் கடற்கரை பகுதியான தொண்டியிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது.

வர்த்தக காஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் தொண்டியில் பஸ்ஸ்டாண்ட், பாவோடி மைாதனம், நம்புதாளை மற்றும் சில இடங்களில் 20க்கும் மேற்பட்ட நடுத்தர ஓட்டல்கள் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.

திறந்திருக்கும் சில கடைகளில் பரோட்டா, தோசை போன்ற காஸ் அதிகம் தேவைப்படும் உணவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us