ADDED : ஏப் 06, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே தோட்டாமங்கலத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமான வீடு பெருவண்டல் கிராமத்தில் உள்ளது.
நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதில் வீட்டிற்கு முன்பிருந்த மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
நிவாரணம் கேட்டு வருவாய்த்துறையினரிடம் மகாலிங்கம் மனு கொடுத்தார்.

