sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் உயிர்தப்பினர்

/

ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் உயிர்தப்பினர்

ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் உயிர்தப்பினர்

ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் உயிர்தப்பினர்


ADDED : பிப் 09, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 09, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்த ஒரு விசைப்படகு சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியது. அதில் இருந்த 7 மீனவர்கள் உயிர்தப்பினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து பிப். 8 ல்420 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோஸ்லன் என்பவரது படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் வலையை வீசி மீன்பிடித்த போது திடீரென வீசிய சூறாவளியில் படகு சிக்கி பக்கவாட்டு மரப்பலகை உடைந்தும் கடல்நீர் புகுந்தது. இதனால் படகு மெல்ல மூழ்க துவங்கியதும், அதில் இருந்த 7 மீனவர்களும் அவ்வழியாக மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகின் மீனவர்களிடம் உதவி கோரினர். இதனையடுத்து 7 மீனவர்களும் மீட்கப்பட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரைக்கு வந்திறங்கினர்.






      Dinamalar
      Follow us