தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடற்புழு ஒழிப்பு பயிற்சி முகாம்

குடற்புழு ஒழிப்பு பயிற்சி முகாம்

குடற்புழு ஒழிப்பு பயிற்சி முகாம்


ADDED : பிப் 10, 2025 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தேசிய குடற்புழு ஒழிப்பு நாள் நடைபெற உள்ளது. இது தொடர்பான பயிற்சி முகாம் கீழ்த்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. வட்டார டாக்டர் திவான் முகையதீன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் வரவேற்றார்.

முகாமில் குழந்தைகள், வளரிளம் பெண் குழந்தைகள், கர்ப்பிணிக்கு குடற்புழு பாதிப்பால் ஏற்படும் சத்து குறைபாடு பிரச்னைகள் குறித்தும் அவற்றை நீக்க அல்பென்ட்சோல் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us