தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களுக்கு அடையாள அட்டை

மாணவர்களுக்கு அடையாள அட்டை

மாணவர்களுக்கு அடையாள அட்டை


UPDATED : ஜூன் 04, 2026 04:04 PM

ADDED : ஜூன் 04, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 04:04 PM ADDED : ஜூன் 04, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு) மாணவர்களுக்கு பாடநுால் குறிப்பேடு, நாட்குறிப்பு, சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி வழங்கினார். தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் காளீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பானு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us