
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையை சேர்ந்தவர் நாடியம்மாள் 40. பஸ்ஸ்டாண்ட் அருகே இட்லி கடை வைத்துள்ளார். தகரத்தால் அமைக்கபட்ட இக்கடையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தீப்பிடித்தது.
திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

