ADDED : நவ 04, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:  ராமநாதபுரம் அருகே இளமனுாரில் குருநாதர் கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத் தில் உள் ள  சோனையா கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ.,2ல் யாகசாலை பூஜைகள் துவங்கி நேற்று காலை  கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அதன் பிறகு மூலவர் சோனையா சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாரா தனைகள் நடந்தது.
இளமனுார் வீரபத்ர சுவாமி கோயிலில் யாகசாலை பூஜைகளுடன், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி  நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.

