/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் திறப்பு
/
போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடம் திறப்பு
ADDED : மார் 30, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டடத்தை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து குத்துவிளக்கேற்றியவர் புதிய கட்டடத்தின் அறைகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, டி.எஸ்.பி., சுகுமாரன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.