தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு


UPDATED : மே 24, 2026 10:22 PM

ADDED : மே 24, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 10:22 PM ADDED : மே 24, 2026 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்:தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தினமும் பக்தர்கள் வந்து செல்லும் புண்ணிய தலமாக உள்ளது. கோடை விடுமுறையிலும், வார விடுமுறை தினமான மே 24, மற்ற நாட்களை விட, பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் கூட்டம், கூட்டமாக பக்தர்கள் வருகை தந்து நவகிரகத்தை வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us