ADDED : ஆக 15, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முரளிதரன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அலுவலகத்தில் இணை ஆணையர் சுரேஷ், நகராட்சி அலுவலகத்தில் தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அழகுலிங்கம், பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியை தங்கம்மாள், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் செயலாளர்கள் கதிரேசன், பன்னீர்செல்வம், பாம்பன் சின்னப்பாலம் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை செல்லம்மாள் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
