ADDED : ஆக 16, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை, முஸ்லீம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லீம் சங்கம், வாலிப முஸ்லீம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் அப்துல்வஹாப் கொடியேற்றினார். ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்கம் மார்பாக ஆடிட்டர் சுந்தரராஜன் அலுவலகத்தில் சங்க தலைவர் சிவராஜ் கொடியேற்றினார். செயலாளர் ராஜசேகர், பொருளாளர் ஜெயராஜ், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
––––
