தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அழிக்கபடாத சுவர் விளம்பரங்கள் 

அழிக்கபடாத சுவர் விளம்பரங்கள் 

அழிக்கபடாத சுவர் விளம்பரங்கள் 


ADDED : மார் 20, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை : லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

அதனை தொடர்ந்து சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கீரமங்கலம் அருகே மேம்பாலம் உள்ளது.

இந்த மேம்பாலத்தின் சுவரில் பல்வேறு அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கபடாமல் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us