ADDED : செப் 02, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் அறிமுக வகுப்பு நடந்தது.
கல்லுாரி தாளாளர் அல்ஹாஜ் முகமது யூசுப் முன்னிலை வகித்தார். முதல்வர் சோமசுந்தரம் வரவேற்றார். பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
