/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதலாம் ஆண்டு மாணவிகள் அறிமுகம்
/
முதலாம் ஆண்டு மாணவிகள் அறிமுகம்
ADDED : ஜூலை 10, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் வேலுமனோகரன் தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி விழா துவங்கப்பட்டது. முதல்வர் ரஜனி பெற்றோர், மாணவிகளையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜோசப் ராஜன் மாணவிகளை ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கை வழங்கினார். கல்லுாரிச் செயலாளர் சகுந்தலா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் கலா நன்றி கூறினார்.