sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜமாபந்தி நிறைவு

/

ஜமாபந்தி நிறைவு

ஜமாபந்தி நிறைவு

ஜமாபந்தி நிறைவு


ADDED : மே 23, 2025 11:29 PM

Google News

ADDED : மே 23, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராம கணக்குகள் சரி பார்க்கும் ஜமாபந்தி மே 20ல் துவங்கியது. ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன் வருவாய் தீர்ப்பாய கணக்குகளை சரிபார்த்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

பொது மக்களிடம் 197 மனுக்கள் பெறப்பட்டு 9 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத் உட்பட வீ.ஏ.ஓக்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us